Dark Mode Light Mode

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெல்டர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்
பணியின் பெயர் வெல்டர் பதவிகள்
கல்வித் தகுதிபத்தாம் வகுப்பு
பணியிடம்தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
மொத்த காலிப்பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள் 07.09.2021

மேலும் முழு விவரங்களை : https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/610e75357e39217e9941614f என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Previous Post
Social Security Department job

சமூக பாதுகாப்புத் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Next Post
Benefits of egg white

முட்டையின் வெள்ளை கரு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்....!

Advertisement