மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் 2வது நாளாக மக்கள் பெரும்திரலாக கூடி போராட்டம் நடத்திவருகின்றார்கள். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 642 இடங்களில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட மிக அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் பெரிய அளவில் ஆளும் ஜனநாயக கட்சியரினால் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது…
Author: gpkumar
“சூது கவ்வும்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அசோக் செல்வனின் தீனி படத்தின் ட்டெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மக்களுக்கிடையே பெரும்வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘தீனி’ திரைபட ட்டெய்லர் வெளியாகியுள்ளது . இப்படத்தில் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரீத்து வர்மா, நித்யா மேனன்,நாசர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை அனி.ஐ.வி.சசி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். இவர் மலையாளத்தில் ‘ பிரேமம்’ படத்திற்கும் இசையமைத்துள்ளார். திவாகர் மணி ஒளிப்பதிவில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (05.02.2021) வெளியாகியுள்ளது.இப்படத்தின் ட்ரெய்லரை தனுஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் காமெடியும் , ஆழமான காதலும் இருப்பதாக கூறப்படுகிறது .அசோக் செல்வன் உடல் பருமனான, வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ,சமையலை ஒட்டிய காட்சிகளிலும் பின்னிப்பிணைந்து இருக்கிறார் என எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஜனவரி 19-ம் தேதியன்று10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன.இதனை தொடர்ந்து மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்த பிறகு பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பிறகே பள்ளி வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறையில் தனிமனித இடைவெளி,முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பள்ளி மாணவர்கள் பின்பற்றி வருகின்றனர். வகுப்பறையில் ஒரு மேஜைக்கு இருவர் என்ற விதத்தில் 20 அல்லது 25 பேர் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டுகிறார்கள். பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் என்று…
சிவகார்த்திகேயனின் ” டாக்டர் ” திரைபடத்தின் பணிகள் முடிவடைந்து வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் தயாரிக்கபட்டுள்ளது. அடுத்து சிவகார்த்திகேயன் ” டான் ” படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திரைபடக்குழு “டான்” படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயரை வெளியிட்டுயுள்ளது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ப்ரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்து நடிக்கிறார். லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநராக சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. முதல்முறையாக இயக்குநர் மற்றும் நடிகரும்மான எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் உடன் இணைந்து “டான்” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. டாக்டரைத் தொடர்ந்து டானுக்கும் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சூரி – சிவகார்த்திகேயன் உடன் நகைச்சுவை கூட்டணி அமைத்திருக்கிறார். ‘டான்’ படத்தில் தான்…
V House Productions present the official teaser of #Maanaadu (மாநாடு) #Rewind #रिवाइंड #రీవైన్డ్ #ರಿವೈoಡ್ #റിവൈൻഡ് #மாநாடு Cast: STR, Kalyani Priyadarshan, S. A. Chandrasekhar, SJ Suryah, Premgi Amaren, Karunakaran Written & Directed – Venkat Prabhu Producer – Suresh Kamatchi Music Director – Yuvan Shankar Raja Director Of Photography – Richard M Nathan Editor – Praveen KL Art Director – Umesh J Kumar Action Director – Stunt Silva Costume Designer – Vasuki Bhaskar Lyrics – Madhan Karky Choreography – Raju Sundaram Audiography – T. Udayakumar Production Controller – Subramanian Narayanan VFX – Harihara Suthan Promo Stills – Sudharshan Stills – Mohan PRO…
ஏலே – முத்துக்குட்டி சேட்டை வீடியோ | சமுத்திரகனி | கபர் வாசுகி | ஹலிதா ஷமீம்
சுல்தான் – அதிகாரப்பூர்வ டீஸர் (தமிழ்) | கார்த்தி, ரஷ்மிகா | விவேக் மெர்வின் | பக்கியராஜ் கண்ணன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெருமையுடன் கார்த்தியின் # சுல்தானின் அதிகாரப்பூர்வ டீஸரை அளிக்கிறது, இது பக்கியராஜ் கண்ணன் இயக்கியது. # கார்த்தி, # ரஷ்மிகமண்டன்னா, நெப்போலியன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர் இயக்கியவர்: பக்கியராஜ் கண்ணன் தயாரிப்பு வீடு: ட்ரீம் வாரியர் படங்கள் தயாரிப்பாளர்கள்: எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு நிர்வாக தயாரிப்பாளர்: அரவேந்திரஜ் பாஸ்கரன் DOP: சத்யன் சூரியன் இசை: விவேக் மெர்வின் ஆசிரியர்: ரூபன் தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன் கலை: ஜெயச்சந்திரன் ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன் உரையாடல்கள்: ஹரிஹரசுதன் தங்கவேலு ஆடை வடிவமைப்பாளர்: உத்தாரா மேனன், பல்லவி சிங் பாடல்: விவேகா, தனிகோடி நடனம்: பிருந்தா, ஷோபி, தினேஷ், கல்யாண் புரோ: ஜான்சன்
2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு : நகர்புற தூய்மை திட்டத்துக்கு 1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. சுயசார்பு சுகாதார திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி. கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும். மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு.. கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கும்,கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி. ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால், கொரோனாவால் மிகப்பெரிய சேதத்தை சந்திக்க நேர்ந்திருக்கும். உலகில், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத நோய் தொற்று காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக…
https://youtu.be/RUzgphgBRzI 📺 Puthiyathalaimurai News Live – நேரடியாக பார்க்க எங்கே? “Puthiyathalaimurai News Live” பார்க்க விரும்புகிறீர்களா? 🎥 உங்களுக்காக நேரடி இணைப்பு மற்றும் புதிய தகவல்களை இங்கே வழங்கியுள்ளோம். 👉 தற்போது புது தலைமுறை நியூஸ் நேரலை (Live Streaming) அதிகாரப்பூர்வ YouTube Channel மற்றும் Website மூலம் 24/7 இலவசமாக பார்க்க முடியும். 📰 புது தலைமுறை நியூஸ் – ஒரு அறிமுகம் புது தலைமுறை (Puthiyathalaimurai) என்பது தமிழ் மக்களுக்கு நம்பிக்கைக்குரிய 24×7 செய்தி சேனல் ஆகும்.2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சேனல், இன்று நேர்மையான செய்திகளுக்கான அடையாளமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, சினிமா என எல்லா துறைகளிலும் உண்மை செய்திகள், உடனடி அப்டேட்ஸ் வழங்குவதால் மக்களின் மனதில் தனித்த இடம் பெற்றுள்ளது. 🎥 Puthiyathalaimurai News Live பார்க்க வழிகள் 1. அதிகாரப்பூர்வ YouTube சேனல் புது தலைமுறை…
மாஸ்டர் – குட்டி ஸ்டோரி வீடியோ பாடல் | தலபதி விஜய் | அனிருத் ரவிச்சந்தர் | லோகேஷ் கனகராஜ்
ஈஸ்வரன் – ஸ்னீக் பீக் | சிலம்பரசன் டி.ஆர் | சுசிந்திரன் | தமன் எஸ் | டி கம்பெனி | மாதவ் மீடியா நடிகர்கள் சிலம்பரசன் டி.ஆர் பாரதிராஜா நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா பாலா சரவணன், முனிஷ்காந்த், காளி வெங்கட், மனோஜ் பாரதிராஜா, ஹரிஷ் உத்தமான், ஸ்டண்ட் சிவா குழு இயக்குனர் – சுசீந்திரன் தயாரிப்பு – மாதவ் மீடியா – பாலாஜி கபா, டி கம்பெனி தயாரிப்பு இசை – தமன் எஸ் டிஓபி – திருணாவுகரசு ஆசிரியர் – அந்தோணி கலை – ராஜீவன் நடனம் – ஷோபி பால்ராஜ் ஆடை வடிவமைப்பாளர் – உத்தாரா மேனன் ஸ்டண்ட் – தினேஷ் காசி
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர் மற்றும் கூடுதல் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.75 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : கடலூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) மேலாண்மை : தமிழக அரசு பணி : மேலாளர், துணை மேலாளர் மற்றும் கூடுதல் மொத்த காலிப் பணியிடங்கள் : 08 பணியிடம் : கடலூர் மாவட்டம் கல்வித் தகுதி : பி.வி.எஸ்.சி, ஐ.டி.ஐ, எம்.எஸ்.சி மற்றும் எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.1,75,000 மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக்…
சிலம்பரசன் டி.ஆரின் # ஈஸ்வரனின் # தமிழன் பாட்டு வீடியோ பாடலை வழங்குகிறார். பாடல் – தமிழன் பட்டு இசை – தமன் எஸ் பாடல் – யுகபாரதி பாடகர்கள் – அனந்து, தீபக் & தமன் எஸ் மாதவ் மீடியா – பாலாஜி கபா வழங்குகிறார் டி நிறுவன உற்பத்தி சிலம்பரசன் டி.ஆர் இல் & என “ஈஸ்வரன்” ஒரு சுசீன்திரன் படம் சிலம்பரசன் டி.ஆர், பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாலா சரவணன், முனிஷ்காந்த், காளி வெங்கட், மனோஜ் பாரதிராஜா, ஹரிஷ் உத்தமான், ஸ்டண்ட் சிவா மற்றும் பலர் டிஓபி – திருணாவுகரசு ஆசிரியர் – அந்தோணி கலை – ராஜீவன் பாலாஜி கேசவன் | சேகர் பி | யுகபாரதி | தினேஷ் காசி | ஷோபி | உத்ரா மேனன் | ஆண்டனி சேவியர் | சரத் நிவாஷ் | கே வி மோதி…
புலி மங்கா புலிப் வீடியோ பாடல் | பாரிஸ் ஜெயராஜ் | சந்தனம் | சந்தோஷ் நாராயணன் | ஜான்சன் கே
