ஜாங்கோ மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கிய தமிழ் அறிவியல் புனைகதை திரில்லர். சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் தயாரித்த ஜாங்கோ திரைப்படத்தில் அறிமுக நடிகர் சதீஷ் குமார் மற்றும் டப்ஸ்மாஷ் புகழ் மிர்னாளினி ரவி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆர்ஏடி கிரிஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்

Jango

 

DirectorMano Karthikeyan
ProducerC. V. Kumar
ScreenplayMano Karthikeyan
GenreSci-Fi Thriller
StoryMano Karthikeyan
StarringSathish Kumar, Mirnalini Ravi
MusicNivas K Prasanna
CinematographerKarthik Kumar
EditorRAD Krish
Production CompanyThirukumaran Entertainment
Release dateNovember 19 2021
LanguageTamil

ஜாங்கோ தமிழ் திரைப்பட நடிகர்கள்

2021 ஜங்கா படத்தின் முழு நடிகர் பட்டியல் இதோ,

சதீஷ் குமார்
மிர்னாலினி ரவி
கருணாகரன்
ஹரீஷ் பேரடி
வேலு பிரபாகரன்
ரமேஷ் திலக்
டேனியல் அன்னி போப்
நக்கலைட்ஸ் தனம்
அனிதா சம்பத்

ஜாங்கோ படத்தின் டீசர் மற்றும் டிரைலர்

சமீபத்திய தமிழ் திரைப்படமான ஜாங்கோவின் அதிகாரப்பூர்வ டீஸர் வீடியோவைப் பாருங்கள்,

ஜாங்கோ திரைப்படப் பாடல்கள்

இன்னும் வெளியாகவில்லை

ஜாங்கோ டைட்டில் லுக் போஸ்டர்

ஜாங்கோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இதோ,

ஜாங்கோ மூவி

Jango-1

See also  RRR திரைப்படம் (2022): ரௌத்ரம் ரணம் ருத்திரம் நடிகர்கள் | Teaser | Trailer | Songs | Release Date

Categorized in: