Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

மத்திய காவல் துறையில் 25,000 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

மத்திய காவல் துறையில் காலியாக  உள்ள  25 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப  https://ssc.nic.in என்ற இணையத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021ஆகும்.

மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கு இந்தியா முழுவதும் பணியிடமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

வேலைமத்திய அரசு வேலை
பணியிடம்இந்தியா முழுவதும்
பணியின் பெயர்Constables (GD)
கல்வித் தகுதி10th pass
விண்ணப்பிக்கும் முறைOnline
தேர்வு செய்யப்படும் முறைComputer Based Examination, Physical Standard Test, Physical Efficiency Test
வயது வரம்பு18-23 years as on 01.08.2021
சம்பள விவரம்Pay Level-3 Rs.21700-69100/-
விண்ணப்ப கட்டணம்Rs. 100/-  SC/ST/PWD/Women – No Fee
விண்ணப்பிக்க கடைசி தேதி31.08.2021
Advertisement

 

அதிகாரபூர்வ வலைத்தளம்https://ssc.nic.in/
மொத்த காலிப்பணியிடங்கள்25271

மேலும் முழு விவரங்களை : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Previous Post
olymbic

டோக்கியோவில் நாளை தொடங்குகிறது 32 வது ஒலிம்பிக் போட்டி

Next Post
Padma Awards 2022

2022 ஆம் ஆண்டின் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை அளிக்கலாம்..!

Advertisement