• பிக் பாஸ் சீசன் 4ல் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் . நான்காவது சீசனில் மக்களின் பேராதரவை பெற்று பிக் பாஸ் டைட்டில் வெற்றி அடைந்தர் நடிகர் ஆரி.
  • பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தெடக்கஉள்ளது , பிக் பாஸ் சீசன் 5ல் குக் வித் கோமாளி அஸ்வின், சிவாங்கி, தர்ஷா குப்தா, நடிகர் ராதாரவி, என பலரும் கலந்துகொள்ள போகிறார்கள் என்று தகவல் வெளியானது.
  • கமல் ஹாசன் பதிலாக , நடிகர் சிம்புபிக் பாஸ் சீசன் 5 தொகுத்து வழங்க போகிறார் என்றும் வெளியாகியள்ளது .
  • தற்போது பிக் பாஸ் சீசன் 5ல் 16 போட்டியாளர்களில் ஒருவர் நகுல் கலந்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.
  • இவர் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு நடுவராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது