இந்த மாத ராசி பலன்

இன்றைய ராசி பலன்

மேஷம்: மேஷ ராசியினர் தங்கள் முதலீடு திட்டங்கள் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். உங்களின் எதிரிகளை சிறப்பாக கையாளுவீர்கள். தேவையில்லாமல் பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம். அலைச்சலான செயலில் ஈடுபட…