கணிப்பொறிஅறிவியல்

தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

  6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் கட்டாயம் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மாணவர்களுக்கு இது ஒரு அசத்தலான அறிவிப்பாக கருதப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில்…