பாகற்காயின் மருத்துவக்குணங்கள்

பாகற்காயின் நன்மைகள்

பாகற்காய்-னா கசப்பு அதுனால் அதை பார்த்தால் எல்லோருக்கும் வெறுப்பு. நாவிற்கு கசப்பு மட்டுமே தவிர நமது ஆரோக்கியம் மிகவும் இனிப்பானது. வாரத்தில் ஒரு முறை உணவில் சேர்த்து வர அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவை நமது உடலுக்கு அதிக மருத்துவ குணங்களை…