மக்கள் நல்வாழ்வுத் துறை

ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் தொடக்கம்

சென்னை தேனாம்பேட்டை மக்கள் நல்வாழ்வு துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.   கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னெச்சரிக்கை…