திருவாரூரில் 8 வது நாளாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்யமாறு கோரிக்கைகளை வலியுறித்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்தனர்….
திருவாரூரில்
1 Article
1
Continue Reading