குத்திக்கோங்கோ ஊசி குத்திக்கலாம் ஈசி பாடல்
சுந்தரம் ஃபைனான்ஸ் குழுமம் வழங்கும் ஊசிங்கோ முன்னணி நிதி மற்றும் முதலீட்டுச் சேவை வழங்குநரான சுந்தரம் ஃபைனான்ஸ் குழுமத்தால் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான ஒரு பாடல் பொது நலனுக்காக வெளியிடப்பட்டது. ஊசிங்கோ என்ற சமூக விழிப்புணர்வு பாடலை எழுதியவர் அறிவு.…