இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து 59 ஆயிரத்து 384 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றியிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.01 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக 46 ஆயிரத்து 617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 ஆயிரத்து 384…
Continue reading