பள்ளியின் வகுப்பு நேரங்கள் மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிகளில் நாளை…

Continue reading

கொரோனா நோய் தொற்று எப்ப முடிவுக்கு வரும்? – உலக சுகாதார அமைப்பு

முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா நோய் தொற்று, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக சில தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த…

Continue reading

லாம்ப்டா மிக மோசமான வைரஸ் WHO எச்சரிக்கை.!

தென் அமெரிக்க நாடான பெருவில் ஜூன் 14 ஆம் தேதி லாம்ப்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வகை வைரஸுகளில் ஒன்றான லாம்ப்டா மிக மோசமான வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ்…

Continue reading

குட் நியூஸ்..! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது..!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 512 பேருக்கு தமிழகத்தில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 159 பேர் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு…

Continue reading

டெல்டா ப்ளஸ் வைரஸ் அதிக அளவில் பரவக்கூடியது – WHO எச்சரிக்கை..!

கொரோனா வகைகளில் டெல்டா வகை மாறுபாடு மிக அதிகளவில் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் சமீப நாட்களாக டெல்டா, டெல்டா பிளஸ் என…

Continue reading

கொரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்..!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் மூன்றாவது அலை அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. கொரோனா…

Continue reading

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீரக தேநீர்!

இந்த கொரோனா காலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்தால், நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்தவகையில் நோய்…

Continue reading

ஊரடங்கை ஜூன் 14 வரை நீட்டிக்கப் மருத்துவர் குழு பரிந்துரை..!

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே மாதம் 10 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் இரு வாரங்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு வருகிற ஜூன் 7 -ம்…

Continue reading

கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட 70 வயது மூதாட்டி ஒருவர், வீட்டிற்கு உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் முத்யால கட்டய்யா. இவரது மனைவி கிரிஜம்மா கொரோனா நோய் தொற்று பாதிப்பு…

Continue reading

நாட்டில் கடந்த 5-நாட்களாக குறைந்து வரும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு..!

நாட்டில் கடந்த 5-நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 45…

Continue reading

2டிஜி கொரோனா தடுப்பு மருந்து யாருக்கெல்லாம் கொடுக்க கூடாது..!

இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த நோயினால் பாதிக்கப்படுவோரை மீட்டெடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த…

Continue reading

கொரோனா சிகிச்சை பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்…!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குகடங்காமல் பரவி வந்தது. இந்நிலையில், கொரோனா சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள். இதற்காக தமிழக அரசு பல இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை திறந்து வைத்தது. தற்போது…

Continue reading

கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை தனிநபர்கடன் – வங்கிகள் அறிவிப்பு!

கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்தார்கள். மேலும் இந்நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான பண வசதி இல்லாமல் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் இந்நோய் தொற்றில்…

Continue reading

கோவை மருத்துவமனையில் கவச உடை(பிபிஇ கிட் ) அணிந்து மு.க.ஸ்டாலின் ஆய்வு!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு வேகம் சற்று குறைந்துள்ளது. ஆனால் கோவையில் கொரோனா பாதிப்பு சற்றும் குறையவில்லை. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு நடத்தினார். கொரோனா…

Continue reading