Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.
கல்வி

கொரோனா பரவல் காரணமாக JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் பதிவாகும் புதிய கொரோனா பாதிப்புகளால் மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. அதேசமயம் சில கொரோனா கட்டுப்பாடுகள் மூலம் கோவிட்-19 பரவலை

செய்திகள்

ரயில் சேவை குறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட முக்கியத் தகவல்

இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக 2,34,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,338 பேர் இறந்துள்ளார். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து

சினிமா

காமெடி நடிகர் விவேக் இன்று காலமானார்

தமிழ் நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் பத்மஸ்ரீ பெறுநர் விவேக் 17.4.2021 சனிக்கிழமை அதிகாலை சென்னை மருத்துவமனையில் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 59. 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களைச் செய்த

சினிமா

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விவேக் தீடிரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 59 வயதான நடிகர் விவேக் நேற்று(வியாழக்கிழமை) சென்னையில் உள்ள

செய்திகள்

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க அரசு திட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்றைய தினம் புதிதாக 7,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,315ஆக

செய்திகள்

நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்பாஸ் இடையே ஆன சந்திப்பு காணொலி வழியாக ஏப்ரல்13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில்

செய்திகள்

ஏப்ரல் 14-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலின் முதல் அலையை விட இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கொரோனா

Govit-19
செய்திகள்

மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி இருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுகின்ற பணி தொடங்கியது. முதன் முதலில் நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார்துறையில் பணியாற்றும் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக