• இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி இருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுகின்ற பணி தொடங்கியது.
  • முதன் முதலில் நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார்துறையில் பணியாற்றும் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொரோனா தடுப்பூசி போடப்படுவருகிறது.
  • இந்தநிலையில், இரண்டாவது கட்டமாக 60 வயது மேலுள்ளவர்களுக்கு , 45 வயத்தை கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பு தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘மார்ச் 1-ஆம் தேதி முதல் 60 மேலுள்ளவர்களுக்கு 45 வயதைக் கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் கூறினார் .
  • நாடு முழுவதும் 10,000 அரசு மருத்துவமையங்களும், 20,000 தனியார் மருத்துவமையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் . அரசு மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்’ என்று தெருவிக்கபட்டள்ளது .
See also  கொரோனா தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு