மெட்ராஸ் உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021- விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு…!
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 3557 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மாற்றப்பட்டுள்ளது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு நீதி துறையில் ஒவ்வொரு மாவட்டத்தின் கீழ் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant,Gardener, Sanitary worker, Watchman, Night…
Continue reading