தள்ளிப் போகாதே- Cast,Teaser,Trailer,Release Date

தள்ளிப் போகாதே மசாலா பிக்ஸ் பேனரின் கீழ் ஆர் கண்ணன் எழுதி, இயக்கி, தயாரித்து வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த காதல் படத்திற்கான அனைத்து பாடல்களையும் பின்னணி இசையையும் கோபி சுந்தர்…

Continue reading