Nethu song

ஜகமே தந்திரம் நேத்து வீடியோ பாடல்

YNOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்து இருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் 3 வது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.…