silcver price

இன்று தங்கத்தின் விலை சற்று உயர்வு

இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.  கடந்த ஒருவாரமாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 1 சவரன் ரூ.36,976 க்கும், 1 கிராம் ரூ.…