நாளை ஓடிடியில் வெளியாகும் சிம்பு நடித்த படம்!

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் நாளை அதாவது ஜுன் 12-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில், சிலம்பரசன், ராஷிகண்ணா, பாரதிராஜா மற்றும் பலர் நடித்த ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு வெளியானது….

Continue reading

‘மாநாடு’ திரைப்பட நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்

கடந்த வாரம் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். முதல் நாள், முதல் காட்சி பார்த்த தனுஷ் ரசிகர்களோ, ‘இன்னொரு தேசிய விருதை தனுஷுக்கு எடுத்து வைங்கப்பா’ என சொல்லி மிரட்டி உள்ளனர். இந்நிலையில் தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தில்…

Continue reading