Tuesday, 20 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » Tag: tamil cinema news

Tag: tamil cinema news

செய்திகள்

அனுராக் தாகூர் இன்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்பு

அனுராக் தாகூர் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு…

📅 8 Jul 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
AIADMK with BJP
செய்திகள்

அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட பாஜக கூட்டணி தொடர்கிறது

2021 சட்டமன்ற தேர்தலுக்காக அஇஅதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்…

📅 8 Jul 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
new ration card
செய்திகள்

தமிழ்நாடு பொது விநியோகத்திற்கான ரேஷன் வெப்சைட் மீண்டும் இயக்கம்

ரேஷன் கார்டு மூலமாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் புதிய ரேஷன் கார்டு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக…

📅 7 Jul 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
சினிமா

தப்பு பண்ணிட்டேன் பாடல் டீஸர்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடலின் டீசரை வெளியிட்டுள்ளார். பாடல் – தப்பு பண்ணிட்டேன் இசையமைத்தவர் – ஏ.கே.பிரையன் இடம்பெறும் – காளிதாஸ் ஜெயராம், மெகா ஆகாஷ்…

📅 7 Jul 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
Dhoni birthday
விளையாட்டு

கூல் கேப்டன் தோனியின் 40 வது பிறந்தநாள் – வீடியோவை வெளியிட்ட ஐசிசி

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் எவர்கிரீன் கேப்டன் என புகழப்படும் மகேந்திர சிங் தோனி நாற்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கூல் கேப்டன் தோனியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நான் இறப்பதற்கு…

📅 7 Jul 2021 ⏱️ 3 நிமிட வாசிப்பு
baby body turns to stone
செய்திகள்

அரிய வகை மரபணு நோயினால் 5 மாத குழந்தையின் உடல் கல்லாக மாறும் சோகம்..!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லெக்ஸி ராபின்ஸ் (Lexi Robins)என்ற ஐந்து மாத பெண் குழந்தை, ஒரு அரிய வகை மரபணு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மரபணு நோய் இரண்டு மில்லியன் மக்களில் ஒருவரை…

📅 7 Jul 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
jalakampara falls
செய்திகள்

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான ஏலகிரி மலையின் பின்புற பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி இருக்கிறது. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் லிங்க வடிவிலான முருகர் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரமாக…

📅 6 Jul 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
tamil nadu salt production
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் உப்பு உற்பத்தி கழகத்தில் வேலைவாய்ப்பு-2021

தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் அதிகாரபூர்வ இணையதளத்தில், வேதியியலாளர், எலக்ட்ரீஷியன், தொழில்நுட்ப உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி எம்பிஏ, பொறியியல், பட்டதாரி என…

📅 6 Jul 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
Chief Minister M.K.Stalin
செய்திகள்

சுயவேலை வாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக உருவாக்கிட சுயவேலை வாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். தொழில் நிறுவனங்களின் நலனை மேம்படுத்துவது குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான…

📅 6 Jul 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
கல்வி

புதிய முறையில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்சி முடிவு

சிபிஎஸ்சி 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு…

📅 6 Jul 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
டெக்னாலஜி

Mi 11 அல்ட்ரா ஸ்மார்ட் போன் ஜூலை 7 ஆம் தேதி இந்தியாவில் விற்பனை

Mi 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஜூலை 7 ஆம் தேதி இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வரும் என்று சியோமி அறிவித்துள்ளது. விற்பனை ஜூலை 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு…

📅 5 Jul 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
சினிமா

youtube-ல் 100 கோடி பார்வையாளர்களை கடந்த தனிப்பாடல்

யுடியூப்பில் அறியான்வி என்ற மொழியில் தனிப்பாடல் ஒன்று வெளியாகி ஒரு ஆண்டிற்குள்100 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஒரு கோடி பேர் மட்டுமே பேசும் அறியான்வி என்ற தனித்த…

📅 6 Jul 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
job in TNSTC
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் அதிகாரபூர்வ இணையதளத்தில் Fitter காலிப் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி 10th என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு…

📅 5 Jul 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு