சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்து ரவிகுமார் இயக்கத்தில் முடித்துள்ள படம் அயலான். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அயலானில் வரும் ‘வேற லெவல் சகோ’ பாடல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில்…
vera level song
1 Article
1
Continue Reading