டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வென்று வா என்ற பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பாடல் – வென்று வா வீரர்களே
இசை – யுவன் சங்கர் ராஜா