Close Menu
TamilGuruTamilGuru
    Facebook X (Twitter) Instagram
    • Calculator
    • Live Tamil News
    • Write for Us
    Facebook X (Twitter) Instagram
    TamilGuruTamilGuru
    • அறிந்துகொள்வோம்
    • ஆன்மிகம்
    • Wishes
      • Wishes in Tamil
      • கவிதை
      • கட்டுரை
    • சினிமா
      • Tamil song Lyrics
      • மூவிஸ்
      • Vijay Television Promo
    • லைவ் டிவி
    • வீடியோ
    TamilGuruTamilGuru
    Home»சமையல் குறிப்பு» பரங்கிக்காய் கூட்டி
    சமையல் குறிப்பு Updated:February 25, 2023

     பரங்கிக்காய் கூட்டி

    VijaykumarBy VijaykumarNovember 24, 2021Updated:February 25, 2023No Comments2 Mins Read2 Views
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email
     பரங்கிக்காய் கூட்டி
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    Summarize this blog post with:
    ChatGPTClaudeGeminiPerplexity

    பரங்கிக்காய் கூட்டி அவித்தல்

    சமையல் சுவையாக, எளிமையாக இருக்க வேண்டும், சில நிமிடங்களில் அற்புதமாக அசத்த வேண்டுமா? சமைப்பதே தெரியாமல் சில நிமிடத்தில் செய்திடலாம் இந்த பரங்கிக்காய் கூட்டி அவித்தல். இதன் பெயரே செய் முறை கூறும், எல்லாவற்றையும் ஒன்றாக கூட்டி அவித்தல் அவ்வளவுதான். இது செட்டிநாட்டில் பல விருந்துகளில் முக்கியமாக பரிமாறப்படும் ஒன்று குறிப்பாக, கோவில் வைபவ விருந்துகளில் இது செய்வதுண்டு பூசைக்கு வடிப்பது ஒரு முக்கிய அம்சம் அதில் இது கண்டிப்பாக இடம்பெறும் அனைவராலும் விரும்பி கேட்டு உண்ணும் கறி வகை

    செய்முறை :

    பரங்கிக்காய்                 -250 கிராம் தோல் நீக்காமல் பெரிய துண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
    சின்ன வெங்காயம்   -15, வெட்டி வைத்துக்கொள்ளவும்
    பூண்டு                               -3, வெட்டி வைத்துக்கொள்ளவும்
    தக்காளி                           -1, வெட்டி வைத்துக்கொள்ளவும்
    கறிவேப்பிலை              – 2 கொத்து

    புளி தண்ணீர்                 – 1 எலுமிச்சை அளவு எடுத்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
    உப்பு                                   -1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள்                   – 1/4 தேக்கரண்டி
    மிளகாய் பொடி            -3 தேக்கரண்டி (சாம்பார் மசாலா பொடி)

    சோம்பு, சீரகம்               -1 தலா தேக்கரண்டி
    வெந்தயம்                         -சிறிது
    எண்ணெய்                       -3 தேக்கரண்டி
    வெல்லம்                            – சிறு துண்டு

    செய்முறை:

    இது தாளிக்கவோ, எண்ணெயில் வதக்கவோ, தேவையில்லை, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறவும், இது கெட்டியாக இருக்க வேண்டும் அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும்.
    ஒரு பாத்திரத்தில் பரங்கிக்காய், வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி, உப்பு, புளி தண்ணீர், மிளகாய் தூள் மஞ்சள் தூள், சோம்பு, சீராகம், கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும், தண்ணீர் 1 கோப்பை எல்லாம் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.(பரங்கிக்காய் சீக்கிரம் வெந்துவிடும் அளவாக தண்ணீர் சேர்த்தால் போதுமானது)
    தண்ணீர் அதிகம் தேவியில்லை இது சற்று சேர்ந்தார்ப்போல் இருக்க வேண்டும் நீர்க இருக்க கூடாது.
    நன்கு வெந்து குழம்பு சுண்டி வரும்போது வெல்லம் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வைத்து இறக்கி பரிமாறலாம். சுவையும் மனமும் அற்புதமாக இருக்கும் . உடன் வடித்த சத்தம் சேர்த்து அல்லது துணை காயாக கூட பரிமாறலாம். 5 நிமிடத்தில் தயார்!

    parankikkay kuttu samayal kurippu samayal kurippu book in tamil pdf tamil arusuvai samayal kurippu சமையல் குறிப்பு சட்னி வகைகள் சமையல் செய்முறை விளக்கம் சமையல் வகைகள் சமையல் வீடியோ
    Follow on Pinterest Follow on WhatsApp
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Vijaykumar

    Related Posts

    மீன் குழம்பு

    June 15, 2022

    சத்தான சிற்றுண்டிகள்

    June 1, 2022

    பாகற்காய் பயன்கள்

    May 31, 2022

    Comments are closed.




    Trending
    Updated:July 23, 2026

    பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது

    By gpkumarJuly 9, 20260

    20 எளிய திருக்குறள்கள் – 20 easy thirukkural in tamil

    July 5, 2025

    பல்லி விழும் பலன்கள்

    June 13, 2022

    1MV தமிழ் — முழுமையான விளக்கம்

    September 29, 2026

    மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman list Tamil

    January 9, 2022




    Live Tv

    NTV Telugu News live

    August 28, 2021

    TV9 Kannada News Live – கன்னட செய்திகள் நேரலையில் பார்ப்பது எப்படி?

    August 28, 2021

    🚨 Polimer News Live Today

    June 27, 2025

    Sun News Live in Tamil – சன் நியூஸ் நேரலை தமிழில் பார்ப்பது எப்படி?

    February 9, 2021

    புதிய தலைமுறை லைவ் நியூஸ் – Puthiyathalaimurai News Live

    January 24, 2021
    Wishes in Tamil

    அழகு கவிதை வரிகள் alagu kavithai varigal

    July 1, 2022

    இயற்கை கட்டுரை | Iyarkai katturai in Tamil

    July 1, 2022

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2025 | Birthday wishes Tamil Language

    November 19, 2023

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    உயிர் நட்பு கவிதைகள் | uyir natpu kavithai in tamil

    August 2, 2024
    Tamil Songs Lyrics

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள் மற்றும் முழு விளக்கம்

    October 2, 2026

    மன்றம் வந்த தென்றலுக்கு – Mandram Vandha Song Lyrics

    October 2, 2024

    என் காதலே என் காதலே – En Kadhale En Kadhale Song Lyrics

    September 30, 2024

    சில்லாஞ்சிருக்கியே – Chillanjirukkiye Lyrics

    July 20, 2025
    • தந்தி டிவி
    • சன் நியூஸ்
    • பாலிமர் செய்திகள்
    • Gold Rate
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Our Team
    © 2026 TamilGuru.in InavitStudio.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    AdBlock Detected!

    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by whitelisting our website or disabling your ad blocker.

    1 Click the AdBlock icon in your browser toolbar.
    2 Select "Don't run on pages on this site" or toggle "Pause on this site".
    3 Click "Exclude" and then refresh or click "I've Disabled AdBlock" above.
    1 Click the uBlock Origin shield icon in your extension bar.
    2 Click the large blue Power button to turn off blocking for this domain.
    3 Click the reload button or the check button above.
    1 Click the Brave Lion icon at the right of your address bar.
    2 Toggle the main switch from "Shields are UP" to "DOWN".
    3 The page will automatically refresh with ads permitted.
    1 Click the green AdGuard icon in your browser toolbar.
    2 Toggle the Protection switch to pause filtering on this website.
    3 Click the button above to confirm and enjoy browsing.
    pixel