- ஐ.பி.எல் 14 வது சீசன்,நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதின.
- இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான்அணி டாஸ் வென்று பில்டிங்கை தேர்வு செய்தனர்.
- முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்ட தொடக்கத்திலேயே வெற்றிகரமான தொடரை ஆரம்பித்தது.
- தொடக்க வீரரான டூப்ளசிஸ் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழத்தனர்.
- மோயின் அலி 26 ரன்கள்,அம்பதிராயுடு 27 ரன்கள் (ம) கேப்டன் தோனி 18 ரன்கள்,பிராவோ 20 ரன்கள் என எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழதனர்
- .பின்பு 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்து,எதிரணிக்கு மிகப்பெரிய இலக்காக கொடுத்தது.

- இதனை தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
- தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் இவர் மட்டும் 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர்.
- 20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றியை அடைத்து.
- அட்டகாசமான பௌலிங் மூலம் மோயின் அலி, 3 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
cinema news tamil google tamil news IPL IPL 2021 ipl chennai super kings ipl chennai super kings 2021 latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil
