Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » செய்திகள் » தமிழக ரேசன் கடைகளுக்கு அதிரடி அறிவிப்பு..!
செய்திகள்

தமிழக ரேசன் கடைகளுக்கு அதிரடி அறிவிப்பு..!

எழுத்து:
பகிர்க:
Summarize this blog post with:

தமிழக ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை ஜூன் 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த மாதத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது.

கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் இந்த நிவாரணம் வழங்கும் பணிகள் தாமதமாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும், கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான ரூ.2,000-மும் வருகின்ற ஜூன் 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இது தொடர்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறையானது, அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளது.

📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

vishnu sahasranamam in tamil lyrics
Lyrics

விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் வரிகள்: முழு ஸ்தோத்திரம் மற்றும் பாராயண முறை

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது மகாபாரதத்தின் அனுசாசன பர்வத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு உரைத்ததாகப் போற்றப்படும், திருமாலின் ஆயிரம் திருநாமங்களைக் கொண்ட ஸ்தோத்திரம். “vishnu sahasranamam in tamil lyrics” என்று தேடுபவர்களுக்காக, பாராயணத்தில் பயன்படும்…

📅 13 Oct 2026 ⏱️ 8 நிமிட வாசிப்பு
vekkaliamman kovil
ஆன்மிகம்

வெக்காளியம்மன் கோவில் – வரலாறு, சிறப்பு மற்றும் தரிசன முழு வழிகாட்டி

தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற சக்தி தலங்கள் உள்ளன. குறிப்பாக, திருச்சியில் உள்ள வெக்காளியம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. மேலும், இது உறையூர் என்ற பழமையான நகரில்…

📅 26 Sep 2026 ⏱️ 4 நிமிட வாசிப்பு