உன் முகம் அறியாமல் உன் வசதி அறியாமல் உன் செயல் அறியாமல் உன்னை தன் உயிரை நெசிதவள் உன் அம்மா...! பல மடங்கு வலியை கொண்ட பிரசவ வலியை கூட தாங்கிக் கொண்ட தாயால் தன் பிள்ளையின் ஒரு துளி கண்ணீரை கூட தாங்க முடிவதில்லை...!