Author: gpkumar

Presenting the video song of ‘Theeyaga Thondri’ from Aranmanai 3 starring Arya, Raashi Khanna & Others. Directed by Sundar C. Music composed by C.Sathya. Song Credits: Song – Theeyaga Thondri Singer – Hariharan and Shankar Mahadevan Lyrics – Naattu Raja Durai Rhythm Arrangement and Multi Percussionist – Krishna Kishor Dholak & Tabla – Naem Sayyed and Group (Mumbai) Other Ethnic Percussions – Krishna Kishor Veena – Rajesh Vaidya Flute – Lalit Talluri Additional Vocals – Sathya Prakash, Diwakar, Solar Sai, Shrikanth, Sibi, Sudharshan Ajay, Ananthu, Manoj Krishna, Honey Blaze, Keshav Vinodh, ASM Choir: William Charles, Christina William, Abner Immanuel Carlos,…

Read More

BCCI, அக்டோபர் 25, 2021 திங்கட்கிழமை, வரவிருக்கும் IPL 2022 இல் மொத்தம் 74 போட்டிகளில் பத்து அணிகள் விளையாடும் என்று அறிவித்தது. 10 அணிகள் 7 உள்நாட்டு மற்றும் 7 வெளிநாட்டு போட்டிகளில் விளையாடுகின்றன. இரண்டு புதிய அணிகளின் உரிமையாளர்களையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. RPSG குழுமம் லக்னோவில் இருந்து 7090 கோடி ரூபாய்க்கு வெற்றிகரமாக ஏலம் எடுத்தது, அதே சமயம் ஐரேலியா கம்பெனி பிரைவேட் லிமிடெட் (CVC கேபிடல் பார்ட்னர்ஸ்) அகமதாபாத்தை சேர்ந்த உரிமையை 5625 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஐடிடி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஏலதாரர்கள் பிந்தைய முறைகளை நிறைவு செய்வதற்கு உட்பட்டு புதிய உரிமையாளர்கள் 2022 சீசனில் இருந்து ஐபிஎல்லில் பங்கேற்பார்கள்.

Read More

Vaa Saamy – Lyric Video | Annaatthe | Rajinikanth | Sun Pictures | Siva | D.Imman Presenting the lyrical video of the song ‘Vaa Saamy’ from #Annaatthe, Sung by Mukesh Mohamed, Nochipatti Thirumoorthi, Keezhakarai Samsutheen, Lyrics by Arun Bharathi; Starring Superstar #Rajinikanth, Nayanthara, Keerthy Suresh in lead roles. The movie is directed by Siva and Music composed by D.Imman. SONG CREDITS: Song: VAA SAAMY Music: D.Imman Singer: Mukesh Mohamed, Nochipatti Thirumoorthi, Keezhakarai Samsutheen Lyricist: Arun Bharathi

Read More

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்போது கால்நடை மருத்துவப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து வெளியான அறிவிப்பில் B.V.Sc மற்றும் B.Tech ஆகிய படிப்புகளில் சேர விரும்புபவர்கள் tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் மாணவர்களின் விண்ணப்பங்கள்‌ இணையதளத்தில் மட்டுமே ஏற்றுக்‌ கொள்ளப்படும். அதனால் மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கல்லூரிகளின் தகவல்‌ தொகுப்பேடு, சேர்க்கைத்‌ தகுதிகள்‌, தேர்வு செய்யப்படும்‌ முறை மற்றம்‌ இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும்‌ www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில்‌ காணலாம்…

Read More

Tata Consultancy Service (TCS) நிறுவனத்தில் Big data Architect (developer) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு கல்வித் தகுதியாக B.E., கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Tata Consultancy Service (TCS) பணியின் பெயர் Big data Architect (developer) கல்வித் தகுதி Bachelor of Engineering தேர்ச்சி காலிப்பணி இடங்கள் Various தேர்ந்தெடுக்கும் முறை Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணி அனுபவம் பணியில் 08 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். காலிப்பணி இடங்கள் Various விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon விண்ணப்ப கட்டணம் No fees மேலும் முழுவிவரங்களை https://ibegin.tcs.com/iBegin/jobs/207967J என்ற அதிகாரபூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://ibegin.tcs.com/iBegin/jobs/207967J என்ற லிங்கில் சென்று காணவும்.

Read More

தமிழக சட்டசபையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (3வது தடுப்பூசி) போடுவது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அப்போது பேசிய விஜயபாஸ்கர், ‘கொரோனாவுக்கான இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு பூர்வாங்க பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு, ஒரு ஆண்டுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன?,’ எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசியதாவது, ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒன்றிய அரசு தடுப்பூசிகளை தடையின்றி வழங்கி வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் ஏதோ ஒரு சிலருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 97.5 சதவீதம் பேருக்கு மீண்டும் தொற்று உறுதியாகவில்லை. பூஸ்டர் டோஸ்…

Read More

மிகச் சிறிய அளவிலான நறுமணமிக்க ஓர் மூலிகை விதை தான் ஓமம் என்கிறோம். இந்த ஓமத்தில் உள்ள தைமோல் என்னும் உட்பொருள், ஓமத்திற்கு தனித்துவமான சுவையும், மணத்தையும் கொடுக்கிறது. ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஓமம் சமையலுக்கு மட்டுமில்லாமல், சில இயற்கை வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓம தண்ணீரை எந்தெந்த பிரச்னைகளுக்கு குடிக்கலாம். அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம். நாள்பட்ட வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தினமும் காலையில் ஒரு கப் ஓமம் தண்ணீர் குடிக்கலாம். ஓம தண்ணீர் வாய்வுத் தொல்லைக்கு நல்ல நிவாரணம் தருகிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஓம தண்ணீர் இருமல், சளி, வாய், காது ஆகியவற்றினால் உருவாகும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். மேலும் கண் நோய் தொற்றுக்கும் ஓமம்…

Read More

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது பல நோய்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக சர்க்கரை நோயைக் முற்றிலும் குணப்படுத்த ஆவாரம் பூ மிகவும் உதவுகிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் என்று பலவும் எடுத்து கொள்கிறார்கள். இது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவு வகைகளில் ஆவாரம் பூவை சேர்த்து கொண்டால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் இந்நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். ஆவாரம் பூவில் குடிநீர், துவையல், பருப்பு கலந்து கூட்டு ஆகியவை செய்து சாப்பிடலாம். ஆவாரம்பூ உடன் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து நெய் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் ஆவாரம் பூக்களை கொண்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். ஆவாரம் பூவில் ரசம், குழம்பு வைத்தும் சாப்பிடலாம். ஆவாரம் பூக்களை நிழலில் காய வைத்து பொடி செய்து…

Read More

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தேர்வு தேதிகளை ஆசிரியா் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு பணி சாா்ந்து ஆசிரியா் தேர்வு வாரியம் அறிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.  அதில் இணையவழி மூலமாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரா்கள் கடந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி முதல் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது . மேலும், விண்ணப்பதாரா் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய பிப்ரவரி 2-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கபட்டிருந்தது. மேலும் அதில் கணினிவழித் தேர்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் பணிக்கான தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வா்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தேதிகள் கொரோனா…

Read More

பொதுவாக முட்டையில் ஏராளமான புரதச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. அதிலும் பிராய்லர் கோழி முட்டையை விட நாட்டு கோழி முட்டையில் தான் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கரு இரண்டுமே ஆரோக்கியமானது தான். இதில் மஞ்சள் கருவை விட வெள்ளைக்கருவை தான் பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள் ஏன்னென்றால் இதில் கொலஸ்ட்ரால் கிடையாது. குறிப்பாக வெள்ளைக் கருவில் வைட்டமின் பி சத்து அதிக அளவு உள்ளது. இந்த வைட்டமின் பி சத்து நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம் . எலும்புகள் முட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் அதிகளவு உள்ளதால், இவை நமது எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. கால்சியம் பற்றாக்குறையினால் எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் இந்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிக அளவு உட்கொள்ளலாம். மேலும் எலும்புகளில் ஏற்படக்கூடிய ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ்…

Read More

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெல்டர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் பணியின் பெயர்  வெல்டர் பதவிகள் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு பணியிடம் தமிழ்நாடு தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மொத்த காலிப்பணியிடங்கள்  05 விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள்  07.09.2021 மேலும் முழு விவரங்களை : https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/610e75357e39217e9941614f என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Read More

சமூக பாதுகாப்புத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆலோசகர் பதவிகள் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி கொடுக்கப்பட்டுள்ளது. நேர்காணல் (interview) மூலம் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் சமூக பாதுகாப்புத் துறை பணியின் பெயர் ஆலோசகர் பதவிகள் கல்வித் தகுதி உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பணியிடங்கள் செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி தேர்வு முறை  நேர்காணல் மொத்த காலிப்பணியிடங்கள்  9 விண்ணப்பிக்கும் முறை  தபால் விண்ணப்பிக்க கடைசி நாள் 10/09/2021 மேலும் முழு விவரங்களை : https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/08/49b8a38c_100554569_P_3_mr.jpg என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.…

Read More