ஐஸ்கிரீம் சுவையில் நீலநிற வாழைப்பழம்

  • நீலநிற நிறம் கொண்ட, ஐஸ்கிரீம் சுவையில் ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
  • வாழைப்பழம் அதிக ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த பிரபலமான பழங்களில் ஒன்று .அனைத்து மக்களாலும் உலகளவில்  அதிகமாக விரும்பி சாப்பிடப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக ஒரு புதிய வகை வாழைப்பழத்தை பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.
  •  கற்பூரவள்ளி, மோரிஸ், பச்சை வாழை, பூம்பழம், ரஸ்தாளி, செவ்வாழை என்று  பல வாழைப்பழ வகைகள் உள்ளது. ஒவ்வொரு பழமும்  தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
  • மேலும்,செவ்வாழை மற்றும்  பச்சை வாழை தவிர்த்து மற்ற அனைத்து வகைகளும் மஞ்சள் நிற தோலை கொண்டிருக்கும் என்பது அனைவர்க்கும் தெரித ஒன்றே  .
  • ஆனால், சமீபத்தில் நீலநிற நிறம் கொண்ட  ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தோல் மட்டுமல்லாமல்  பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருப்பது தான் ஆச்சர்யம்.
  • தற்போது இணையத்தில்  இந்த பழத்தின் புகைப்படம்  வைரலாகி வருகிறது. மேலும் இது ஐஸ்கிரீம் போன்ற சுவையுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
  • மேலும், அவை வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்ற சுவையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றைக் கொண்டு டெசர்ட் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
  • இருப்பினும், இந்த வாழைப்பழங்கள் மிகவும் அரிதான ஒன்று . அவை  எளிதாக எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை. அவை பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தைக் கொண்டிருக்கும்.
  • தென்கிழக்கு ஆசிய பகுதிகளில்  இந்த வகை வாழைப்பழங்கள்  வளர்க்கப்படுகின்றன. அதேபோன்று  ஹவாய் பகுதிகளிலும்  நன்கு வளரக்கூடியவை ஆகும்.
  • இந்த அரியவகை வாழைப்பழம், மூசா பால்பிசியானா மற்றும் மூசா அக்யூமினாட்டா என்ற  இரண்டு வகையான வாழைப்பழங்களின் கலப்பினமாகும்.
  • அதிக குளிர்ச்சியை தங்குவதால் உறைபனிக்குக் கீழே உள்ள வெப்பநிலையில் கூட வளரக்கூடி அதிசிய வகை பழங்களாக உள்ளது. ஆனால்  40F தான் அவற்றின் வளர்ச்சிக்கு  ஏற்ற வெப்பநிலை ஆகும்.
  • சமீபத்தில், யூசர் தாம் கை மெங் என்பவர், இந்த அரியவகை வாழைப்பழம் குறித்து தனது  ட்வீட்டரில்  வெளியிட்டுள்ளார்.
0 Shares:
You May Also Like
Gold Rate in chennai today
Read More

இன்றைய சென்னை தங்க விலை (Chennai Gold Rate Today) – மே 15, 2025

இன்று சென்னை மக்களுக்காக மிகவும் முக்கியமானது – தங்கம் வாங்குவதற்கு சரியான நேரமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்றைய தங்க விலை மிகவும் பயனுள்ளதாக…
பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
makkamishi song lyrics
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…