சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி

  • ஐ.பி.எல் 14 வது சீசன்,நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதின.
  • இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான்அணி டாஸ் வென்று பில்டிங்கை தேர்வு செய்தனர்.
  • முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்ட தொடக்கத்திலேயே வெற்றிகரமான தொடரை ஆரம்பித்தது.
  • தொடக்க வீரரான டூப்ளசிஸ் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழத்தனர்.
  • மோயின் அலி 26 ரன்கள்,அம்பதிராயுடு 27 ரன்கள் (ம) கேப்டன் தோனி 18 ரன்கள்,பிராவோ 20 ரன்கள் என எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழதனர்
  • .பின்பு 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்து,எதிரணிக்கு மிகப்பெரிய இலக்காக கொடுத்தது.csk-win-tpt
  • இதனை தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
  • தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் இவர் மட்டும் 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர்.
  • 20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றியை அடைத்து.
  • அட்டகாசமான பௌலிங் மூலம் மோயின் அலி, 3 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
0 Shares:
You May Also Like
பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
makkamishi song lyrics
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…