Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

IPL-2021 சி.எஸ்.கே.! – 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

  • மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இருந்த ,14-வது ஐ.பி.எல் தொடரின் 8-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
  • பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • இதைத்தொடர்து பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது , பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்தது.
  • பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாருக்கான் 47, ரிச்சர்ட்சன் 15, கிறிஸ் கெயில் 10, தீபக் ஹூடா 10 ரன்களை எடுத்து வெற்றிகரமாக மொத்தம் 106 ரன்களை குவித்தனர்.CSK Win IPL 571 855
  • அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தரப்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்யை வீழ்த்தினர்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி பெற 107 ரன்களை இலக்காகபஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்தது.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காலத்தில் இறங்கி பேட்டிங் செய்தது,இலக்கை நோக்கி சரியாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றி இலக்கை தொட 6 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது.
Previous Post
train

ரயில் சேவை குறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட முக்கியத் தகவல்

Next Post
WhatsApp tpt

வேளச்சேரியில் இன்று மறுவாக்குப்பதிவு...!

Advertisement