தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகச் சிறந்தது விலங்கு Facebook App-யை பயன்படுத்தும் மக்களுக்கு Facebook App-யில் செய்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அப்லோடு(upload) செய்தால் பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளது.

Facebook நிறுவனம் இப்போது மக்கள் பதிவேற்றப்பட்ட சிறிய விடீயோக்களில் விளம்பரங்களை சேர்க்கும் .விளம்பரங்களில் இருந்து வரும் வருவாயில் ஒரு பகுதி நிறுவனம் வைத்துக்கொள்ளும் மற்றொரு பகுதி வீடியோ உ ருவங்கியவர்களுக்கு தரப்படும்.

நாம் அப்லோடு செய்யும் வீடியோ குறைந்தது 3-நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நிமிடங்களில் இருக்க வேண்டும். இந்த வீடியோவில் 30-45 விநாடிகள் விளம்பரம் சேர்க்கப்படும்.

facebook நிறுவனம் இதை பற்றிய சோதனை அடுத்த சில வாரங்களில் நடக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கான சோதனை சிறப்பாக நடந்த பின்னர் இது அனைத்து பயனருக்கு உதவியாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்த பயனர்கள் தயாராக இருங்கள்.