Tamil NamesEnglish Names
அபேட் பியர்Abate Pear
அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்Apple
அம்பிரலங்காய்Ambarella
சருக்கரை பாதாமிApricot
ஸ்ட்ராபெரிArbutus Unedo
ஏரோவுட்Arroeeood
சீத்தாப்பழம்Annona
முற்சீத்தாப்பழம்Annona muricata
வெண்ணைப்பழம்Avocado
லொவிப்பழம்Batoko Plum
வாழைப்பழம்Banana
பஞ்சலிப்பழம், சம்புBell Fruit
வில்வப்பழம்Bael fruit
அவுரிநெல்லிBilberry
கெச்சிBitter Watermelon
சிவப்பு ஆரஞ்சுBlood Orange
நாகப்பழம்Blackberry
நாவற்பழம்
கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரிBlack currant
அவுரிநெல்லிBlueberry
சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலாBreadfruit
ஆனைக்கொய்யாButter fruit
பன்னீர் திராட்சைBlack Grapes
கடார நாரத்தைBuddha’s hand
முந்திரிப்பழம்Cashew Fruit
விளிம்பிப்பழம், தமரத்தங்காய்Carambola
சேலா(ப்பழம்)Cherry
சீத்தாப்பழம்Cherimoya
மஞ்சள் முலாம்பழம்Cantaloupe
சீமையிலுப்பைChickoo
கடாரநாரத்தைCitron
நாரத்தைCitrus Aurantifolia
கிச்சலிப்பழம்Citrus Aurantium
கடரநாரத்தைCitrus medica
சாத்துக்கொடிCitrus sinensis
கமலாப்பழம்Citrus reticulata
கோக்கோ பழம்Cocoa fruit
கொவ்வைப்பழம்Coccinea cordifolia
நாரந்தைClementine
குருதிநெல்லிCranberry
கெச்சிCucumus trigonus
வெள்ளரிப்பழம்Cucumber
சப்போட்டாChikku
சீதாப்பழம்Custard Apple
ஒரு வித நாவல் நிறப்பழம்Damson
பேயத்திDevilfig
தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம்Dragon fruit
டுக்குDuku
முள்நாரிப்பழம்Durian
பேரீச்சம் பழம்Dates
சிறுநாவல், சிறு நாவற்பழம்Eugenia Rubicunda
நெல்லிEmblica
புளிக்கொய்யாFeijoi / Pinealle guava
அத்தி பழம்Fig
பச்சைப்பழம்Green Banana
நெல்லிக்காய்Gooseberry
கொடிமுந்திரி, திராட்சைப்பழம்Grape
திராட்சைப்பழம்Green Grapes
கொய்யா பழம்Guava
அரபுக் கொடிமுந்திரிHanepoot
அரைநெல்லிHarfarowrie
தேன் முழாம்பழம்Honeydew melon
 (ஒரு வித) நெல்லிHuckle berry
நாவல்பழம்jambu fruit
நாகப்பழம்Jamun fruit
சம்புப் பழம்Jumbu fruit
பலாப்பழம்Jack Fruit
பசலிப்பழம்Kiwi fruit
(பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)Kumquat
மஞ்சல் நிற சிறிய பழம்Kundang
லைச்சிLychee
அத்திப்பழம்Lansium
தேசிக்காய்Lime
லோகன் பெறிLoganberry
கடுகுடாப் பழம், முதளிப்பழம்Longan
லொவிப்பழம்Louvi fruit
எலுமிச்சம் பழம்Lemon
மல்கோவாMango
மண்டரின் நாரந்தைMandarin
மெங்கூஸ் பழம்Mangosteen
வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம்Melon
முசுக்கட்டைப் பழம்Mulberry
அரபுக் கொடிமுந்திரிMuscat Grape
மசுக்குட்டிப்பழம்Morus macroura
முலாம் பழம்Muskmelon
சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கைOrange (sweet)
கமலாப்பழம்Orange (Loose Jacket)
கமலா ஆரஞ்சுOrange
பப்பாளிப்பழம்Papayaa
பேரிக்காய்Pair
கொடித்தோடைப்பழம்Passionfruit
குழிப்பேரிPeach
சீமைப் பனிச்சைPersimmon
அரைநெல்லிPhyllanthus Distichus
பம்பரமாசுPomelo
உலர்த்தியப் பழம்Prune
பனம் பழம்Palm fruit
கொடித்தோடைPassion fruit
மாதுளம் பழம், மாதுளைPomegranate
(ஒரு வகை)’றம்புட்டான்’Pulasan
பேரிக்காய்Pears
அன்னாசிப்பழம்Pine Apple
ஊட்டி ஆப்பில் / பிளம்ஸ்Plum
மாதுளம் பழம்Pomegranate
சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்Quince
உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சைRaisin
புற்றுப்பழம்Rasberry
செவ்வாழைப்பழம்Red banana
செந்திராட்சை, செங்கொடிமுந்திரிRed currant
றம்புட்டான்Rambutan
காய்ந்த திராட்சைRaisin
விலாம் பழம்Shell Apple
சீமையிலுப்பைSapodilla(zapota)
விளிம்பிப்பழம்Star fruit
நாரத்தைSatsuma
சீத்தாப்பழம்Sour sop/ Guanabana
சம்புப்பழம், சம்புநாவல்Syzygium
செம்புற்றுப்பழம்Strawberry
சாத்துக்குடிSweet Lime
குறுந்தக்காளிTamarillo
தேனரந்தம்பழம், தேன் நாரந்தைTangerine
புளியம்பழம்Tamarind
தக்காளிப்பழம்Tomato
தக்காளிTomato
முரட்டுத் தோடை, உக்குளிப்பழம்Ugli Fruit
தர்பூசணிWater Melon
விளாம்பழம்Wood Apple
நீர்குமளிப்பழம்Wax jambu
See also   விரைவில் சதமடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை