Close Menu
TamilGuruTamilGuru
    Facebook X (Twitter) Instagram
    • Calculator
    • Live Tamil News
    Facebook X (Twitter) Instagram
    TamilGuruTamilGuru
    • அறிந்துகொள்வோம்
    • ஆன்மிகம்
    • Wishes
      • Wishes in Tamil
      • கவிதை
      • கட்டுரை
    • சினிமா
      • Tamil song Lyrics
      • மூவிஸ்
      • Vijay Television Promo
    • லைவ் டிவி
    • வீடியோ
    TamilGuruTamilGuru
    Home»இன்றைய தங்கம் விலை | Gold rate grt chennai today
    gold rate grt chennai today

    இன்றைய தங்கம் விலை | Gold rate grt chennai today

    Gold Rate Grt chennai today – அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் நம்மளிடம் கடுகளவாவது நிச்சயம் தங்கம் இருக்கும். ஏனென்றால் தங்கமானது அந்த அளவிற்கு நம்மளுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகில் என்னதான் புதிய புதிய ஆபரங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகமும் மட்டும் என்றும் நம்மளிடம் இருந்து குறையப்போவதும் இல்லை. நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும்பங்கு வகுக்கிறது இந்த தங்கம். தங்கத்தை விருப்பதவர்கள் எவரும் இல்லை. நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்து, பயன்படுத்துகின்றன.

    தமிழ்நாட்டில் தங்கம் விலை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது.

    தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம் விலைக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

    தமிழகத்தில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை – ரூபாய் மதிப்பில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

    Chennai Gold Rate History – Gold Rate Grt chennai today

    Date 22Ct Gold Rate 24Ct Gold Rate
    12-May-2024, Sun PM ₹ 6,750.00 ₹ 7,088.00
    12-May-2024, Sun AM ₹ 6,750.00 ₹ 7,088.00
    11-May-2024, Sat PM ₹ 6,750.00 ₹ 7,088.00
    11-May-2024, Sat AM ₹ 6,750.00 ₹ 7,088.00
    10-May-2024, Fri PM ₹ 6,705.00 ₹ 7,040.00
    10-May-2024, Fri AM ₹ 6,705.00 ₹ 7,040.00
    09-May-2024, Thu PM ₹ 6,615.00 ₹ 6,946.00
    09-May-2024, Thu AM ₹ 6,615.00 ₹ 6,946.00
    08-May-2024, Wed PM ₹ 6,630.00 ₹ 6,962.00
    08-May-2024, Wed AM ₹ 6,630.00 ₹ 6,962.00
    07-May-2024, Tue PM ₹ 6,640.00 ₹ 6,972.00
    07-May-2024, Tue AM ₹ 6,640.00 ₹ 6,972.00
    06-May-2024, Mon PM ₹ 6,610.00 ₹ 6,941.00
    06-May-2024, Mon AM ₹ 6,610.00 ₹ 6,941.00

     




    Trending
    Updated:July 23, 2026

    பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது

    By gpkumarJuly 9, 20260

    தமிழ் ராசி கால்குலேட்டர் – உங்கள் ராசியை அறிய ஒரு முழுமையான வழிகாட்டி

    July 23, 2026

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    20 எளிய திருக்குறள்கள் – 20 easy thirukkural in tamil

    July 5, 2025

    பொது அறிவு வினா விடைகள் 2026 – GK Questions Tamil with Answers

    May 4, 2025




    Live Tv

    பாலிமர் நியூஸ் லைவ் –  Polimer News Live Today Tamil

    December 13, 2020

    🚨 Polimer News Live Today

    June 27, 2025

    Zee Tamil News Live

    June 9, 2022

    நியூஸ் தமிழ் 24×7 – News tamil 24×7 live

    June 9, 2022

    Asianet News live Malayalam

    March 24, 2022
    Wishes in Tamil

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

    August 14, 2024

    இயற்கை கட்டுரை | Iyarkai katturai in Tamil

    July 1, 2022

    பெண் கல்வி கட்டுரை தமிழ் | Pen Kalvi Katturai in Tamil

    December 23, 2025

    காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் : 10 Points About Kamarajar in Tamil

    June 27, 2025
    Tamil Songs Lyrics

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    என் காதலே என் காதலே – En Kadhale En Kadhale Song Lyrics

    September 30, 2024

    எனதுயிரே எனதுயிரே – Enadhuyire Enadhuyire Tamil Song Lyrics

    December 26, 2024

    இன்னும் கொஞ்சம் நேரம் – Inum konjam neram song lyrics

    September 7, 2024

    Thalapathy Kacheri Lyrics Tamil – Jana Nayagan

    November 8, 2025
    • தந்தி டிவி
    • சன் நியூஸ்
    • பாலிமர் செய்திகள்
    • Gold Rate
    • Privacy Policy
    • Terms and Conditions
    • About Us
    • Our Team
    • Contact Us
    © 2026 TamilGuru.in InavitStudio.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.
    pixel