• கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தமிழக அரசு அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளது.
  • கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை விசத் தொடங்கியுள்ளது.
  • இதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலருக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
  • இந்நிலையில் கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இப்போது அனைத்து வகையான கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகளை தமிழக அரசு தடை செய்துள்ளது
  • மேலும் வாரத்தில் 6 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
See also  கொரோனா தொற்றால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க தேர்வுத்துறை ஆலோசனை