வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வி தகுதி B.Sc Nursing படித்து முடித்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

மொத்த காலி பணியிடங்கள் – 50

பணியின் பெயர்: Staff Nurse

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.06.2021

கல்வித் தகுதி: B.Sc Nursing

வயது வரம்பு: 22 வயது முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும்

மாதச் சம்பளம்: ரூ.65,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (interview)

மேலும் முழுவிவரங்களை தெரிந்துக் கொள்ள https://www.omcmanpower.com/jobInfo.php?jid=204 இந்த pdf லிங்கை கிளிக் செய்யவும்.

See also  எட்டாம் வகுப்பு படித்தோருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு!