கரும்பு ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு..!

- Advertisement -

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தின் (Sugarcane Breeding Institute) அதிகாரபூர்வ இணையதளத்தில் Young Professional, Senior Research Fellow பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கான கல்வித்தகுதி M.E, M.Tech, M.Sc, B.Sc. Agriculture என கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோயம்பத்தூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Sugarcane Breeding Institute(SBI)

- Advertisement -

பணியின் பெயர் : Young Professional (YP), Senior Research Fellow (SRF)

கல்வித்தகுதி : M.E, M.Tech, M.Sc, B.Sc. Agriculture

பணியிடம் : Coimbatore

தேர்வு செய்யப்படும் முறை : Interview

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-06-2021

மேலும் முழு விவரங்களை : https://sugarcane.icar.gov.in/index.php/en/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox