Minikki Minikki Song Lyrics in Tamil from Thangalaan tamil movie written by Uma Devi, Sung By Sinduri Vishal  And Music Composed By G. V. Prakash Kumar. Starring by Vikram , Parvathy Thiruvothu , Malavika Mohanan , Pasupathy , Daniel Caltagirone ,Hari Krishnan , Preeti Karan ,Vettai Muthukumar Directed by Pa. Ranjith

Minikki Minikki song Credits

Song name Minikki Minikki
Movie Thangalaan (2024)
Cast Vikram , Parvathy Thiruvothu , Malavika Mohanan , Pasupathy , Daniel Caltagirone ,Hari Krishnan , Preeti Karan ,Vettai Muthukumar.
Film Director Pa. Ranjith
Singers Sinduri Vishal
Lyrics Uma Devi
Music Director G. V. Prakash Kumar

Minikki Minikki Song Lyrics – Tamil

பெண் : அன்னக்கிளி
குழு : ஆ அன்னக்கிளி
பெண் : அன்னக்கிளி
குழு : அன்னக்கிளி
பெண் : சஞ்சாடுறா
குழு : சாயகிளி
பெண் : அன்னநட மின்னலிட
முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே

குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

பெண் : பாலாத்து தண்ணி இப்போ
குழு : பவுசா ஜொலிக்குது
பெண் : பாசங்கு பார்வையில
குழு : அயிர குளிக்குது…

பெண் : காத்தோட்டம் பண்ணுற மாமன்
தலப்பா நெளியுது
தவுலோண்டு தந்திடிடலானு
தழும்பு கொழையுது

பெண் : பேரணங்கு இப்போ வந்தா முன்னால
பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால
குழு : பித்தம் புடிச்சி இப்போ வந்தானே பின்னால

பெண் : எகே எகே எகே
எகே எகே

குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

பெண் : எகே எகே எகே
எகே எகே

பெண் : அஞ்சாறு ஜல்லட கண்ணு
குழு : ஜலிச்சு சிரிக்குது
பெண் : ஆடு மாடு தள்ளி நின்னு
குழு : தெகச்சி மொரைக்குது
பெண் : சோளக்காட்டு பொம்ம எல்லாம்
குழு : சோக்கா திரியுது…

பெண் : சொக்கா போட்டா அக்கா பாத்து
காக்கா மெரளுது
கும்பல் கூடும் மேகம்
மழைய பெய்யாதோ
கட்டி வச்ச சோகம்
கரஞ்சி போவதோ

குழு : கொட்டும் பனையா
வந்து கொண்டாடு கொண்டாடு

குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

பெண் : எகே எகே எகே
எகே எகே

பெண் : அன்னக்கிளி
குழு : 
ஆ அன்னக்கிளி

பெண் : அன்னக்கிளி
குழு : அன்னக்கிளி
பெண் : சஞ்சாடுறா
குழு : சாயகிளி
பெண் : அன்னநட மின்னலிட
முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே

குழு : முனங்கல்

Minikki Minikki Song Lyrics – English

Female : Annakili
Chorus : Aaaa…. annakili
Female : Annakili
Chorus : Annakili
Female : Saanjaadura
Chorus : Saayakili
Female : Annanada minnalida
Munna vandhaale
Pudhu vekkam vandhu
Maman ippo sokki ninnane

Chorus : Minikki minikki
Mena minikki
Minukka nadantha dhinnakutha
Siluppi siluppi jiguna siluppi
Silukka jolicha dhinnakutha

Female : Paalathu thanni ippo
Chorus : Pavusaa jolikkudhu
Female : Paasangu paarvaiyila
Chorus : Iyira kulikkudhu

Female : Kaathottam pannura maman
Thalappaa neliyudhu
Thavulondu thandhidalaanu
Thazhunbu kozhaiyudhu

Female : Peranangu ippo vandhaa munnaala
Peyaaduthu kannnu edhukku thannaala
Chorus : Piththam pudhichi ippo vandhaane pinnaala

Female : Heyhe heyhe heyhe
Heyhe heyhe

Chorus : Minikki minikki
Mena minikki
Minukka nadantha dhinnakutha
Siluppi siluppi jiguna siluppi
Silukka jolicha dhinnakutha

Female : Heyhe heyhe heyhe
Heyhe heyhe

Female : Anjaaru jalldda kannu
Chorus : Jalichu sirikkudhu
Female : Aadu maadu thalli ninnu
Chorus : Thegachi moraikkudhu
Female : Solakaattu bomma yellam
Chorus : Sokka thiriyudhu

Female : Sokka potta akka paathu
Kaka meraludhu
Kumbal koodum megam
Mazhaya peyyadho

Female : Katti vacha sogam
Karainji povaadho

Chorus : Kottum panaiyaa
Vandhu kondaadu kondaadu

Chorus : Minikki minikki
Mena minikki
Minukka nadantha dhinnakutha
Siluppi siluppi jiguna siluppi
Silukka jolicha dhinnakutha

Female : Heyhe heyhe heyhe
Heyhe heyhe

Female : Annakili
Chorus : Aaaa…. annakili
Female : Annakili
Chorus : Annakili
Female : Saanjaadura
Chorus : Saayakili
Female : Annanada minnalida
Munna vandhaale
Pudhu vekkam vandhu
Maman ippo sokki ninnane
Chorus : Humming………………….

Minikki Minikki Song Lyrics – Lyrics Video

 

Categorized in: