சாம்சங் இந்த ஆண்டின் முதல் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போனான கேலக்ஸி A 12 வை இந்தியாவில் அறிமுகம் படித்தியுள்ளது.

கேலக்ஸி A 12 ஸ்மார்ட்போன்னில் 48 எம்பி குவாட் கேமரா, 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல சிறப்புகளுடன் வருகிறது.

கேலக்ஸி A 12 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய மூன்று நிறங்களுடன் கிடைக்கிறது.

4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ.12999 ஆகவும், 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ.13999 ஆகவும் நிர்ணயத் உள்ளது.

கேலக்ஸி A 12 ஸ்மார்ட்போன் ஆனது சில்லறை கடைகள், சாம்சங்ஷோரூம் மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களில் இன்று முதல், அதாவது பிப்ரவரி 17, 2021 முதல் வாங்கலாம்.

கேலக்ஸி A12 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் குறிப்புகள்:

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P 35 ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது முறையே 2.3GHz மற்றும் 1.8GHz வேகத்தில் உள்ள CPU கோர்களுடன் உள்ளது.

கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போன் ஆனது இன்ஃபினிட்டி-வி நாட்ச் மற்றும் 20: 9 திரை விகிதத்துடன் 6.5 இன்ச் எச்டி + திரைபலகை உடையது.

இது 4GP RAM மற்றும் 1 DP வரை விரிவாக்கத்துடன் கூடிய 128 GPவரை சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி A 12 ஸ்மார்ட்போன் ஒரு குவாட்-கேமரா அமைப்பை வழங்குகிறது, இதில் 48 MB சாம்சங் ஐசோசெல் GM 2 முதன்மை சென்சார், 5 MB அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 MB மேக்ரோ மற்றும் 2 MB டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளது. செல்பீக்களுக்கு, இந்த ஸ்மார்ட்போனில் 8MP கேமரா உள்ளது.

கேலக்ஸி A 12 ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 5,000 Mah பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கீழே உள்ள USB டைப்-C போர்ட் உடன் பேக் செய்யப்படுகிறது.

மேலும் கேலக்ஸி A 12 ஸ்மார்ட்போனில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவை உள்ளது.

See also  வணங்காமுடி மூவி official டீஸர்