- Advertisement -
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை விதமும் அதிகரித்து கொண்டே வருகிறது. மனித உடலில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- 1/2 ஸ்பூன் கடுக்காய் பொடியை எடுத்து1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் சேர்த்து நன்றாக கலந்து உணவுக்கு முன்பு காலை, மாலை இரண்டு வேலையும் குடித்து வந்தால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.
- 3 கிராம்பை பொடியாக்கி 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் சேர்த்து நன்றாக கலந்து உணவுக்கு முன்பு காலை, மாலை இரண்டு வேலையும் குடித்து வந்தால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.
- வெள்ளை முள்ளங்கி சாறு 1/2 டம்ளர் எடுத்து 1/2 ஸ்பூன் நித்ய கல்யாணி பொடியை சேர்த்து கலந்து உணவுக்கு முன்பு காலை, மாலை இரண்டு வேலையும் குடித்து வந்தால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.
- Advertisement -