ஐதராபாத்

ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.

கடத்த ஆண்டு டிசம்பர் மாதம்  ஐதராபாத்தில் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த அண்ணாத்த திரைப்பட  படப்பிடிப்பு தளத்தில் டெக்னீஷியன்களில்  4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். இதையடுத்து தற்காலிகமாக மூன்று மாதங்கள் நடைபெறாமல்…