என்ஆர் காங்கிரஸ்

மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் பங்கு வகிக்கிறது. கூட்டணி ஒப்பந்தப்படி என்ஆர் காங்கிரசுக்கு 16 தொகுதியும், பாஜக-அதிமுகவிற்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டணி…