தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு சாதனா தேர்வு

19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சாதனா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவருடைய மகள் சாதனா. இவர் இந்த ஆண்டுதான் 12ஆம் வகுப்பை முடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு…

Continue reading

TNPL கிரிக்கெட் தொடர் ஜூலை 19 ஆம் தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக டிஎன்பிஎல் ஐந்தாவது தொடர் இந்தாண்டு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த தொடரை நடத்த…

Continue reading

கிரிக்கெட் வீரர்களின் மனநலம் பற்றிப் பேசிய சச்சின் டெண்டுல்கர்

ஹைலைட்ஸ்: பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாக சில வீரர்கள் கூறியிருக்கிறார்கள். கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாக கூறியிருக்கிறார். ஒரு ஆட்டத்துக்கு உடல் ரீதியாகத் தயாராகுவதுடன், மன ரீதியாகவும் தயாராக வேண்டும். கொரோனா பரவல்…

Continue reading

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடக்கம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

ஹைலைட்ஸ்: தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற்றது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஆரம்பம். 2021 டி.என்.பி.எல். ஆம் தொடருக்கான போட்டியின் அட்டவணையை கிரிக்கெட் சங்கம் வெளியீடு. தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது ஐந்தாவது சீசனாக ஜூன்…

Continue reading

IPL 2021 SRH vs KKR: கொல்கத்தா 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை தோற்கடித்தது !

14-வது ஐ.பி.எல்,T-20 நேற்று சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறிய 3-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா…

Continue reading

மும்பை அணியை கடைசி பந்தில் வீழ்த்திய பெங்களூரு அணி

ஐ.பி.எல். லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தியாவில் பதினான்காவது ஐ.பி.எல் தொடர் நடக்கிறது.நேற்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடத்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை,பெங்களூரு…

Continue reading

IPL 2021:சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் போடு…மிரட்ட காத்திருக்கும் சிஎஸ்கே வீரர்கள் பட்டியல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த தொகுப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாகத்திகழ்ந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2020ஆம் ஆண்டில் சரியான ஆட்டத்தை முன்வைக்காமல் முதல்முறையாக பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை…

Continue reading

சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். சச்சின் டெண்டுல்கருக்கு மார்ச் 27 ஆம் தேதி கொரோனாவின் லேசான அறிகுறி இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை…

Continue reading

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உள்ளது. நேற்று புனேவில் நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று,…

Continue reading

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நடராஜனுக்கும், வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்பு

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாட உள்ளது.இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பெயர்களை அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் ஷர்மா துணை கேப்டனாக…

Continue reading

அஷ்வின் 400 விக்கெட் வீழ்த்தினார் ; டெஸ்ட் போட்டியில் அபாரம்

அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளில் ஜோஃப்ரா ஆர்ச்சரை நீக்கியபோது ரவிச்சந்திரன் அஸ்வின் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் ஆனார். அஸ்வின் நியூசிலாந்தின் சர் ரிச்சர்ட் ஹாட்லீ மற்றும் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் ஆகியோரை முந்தினார் இருவரும்…

Continue reading

இன்று அகமதாபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான 3 ஆவது டெஸ்ட் போட்டி தொடக்கம்

அகமதாபாத்தில் 63 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கயுள்ளது. 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும்…

Continue reading

 2-வது டெஸ்ட் போட்டி டாஸ்யில் வென்ற இந்திய அணி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் 50 விழுக்காடு ரசிகர்களுடன் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்துபெற்று வருகிறது. டாஸ்யில் வென்ற இந்திய அணி…

Continue reading

ஒரு நாள் போட்டிக்கான தமிழக அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விடுவிப்பு.

விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டியுள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய…

Continue reading