ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் தமிழ் ஆக்ஷன்-நாடகம் ருத்ரன். அறிமுக இயக்குனர் கே பி செல்வா இயக்கிய இப்படத்தை கதிரேசன் தனது ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் வழங்கினார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரல் 14,…
raghava lawrence
2 Articles
2
Continue Reading
டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், five star கதிரேசன் இயக்கத்தில் உருவாக்கப்படும் “ருத்ரன்” திரைப்படத்திற்காண பூஜை தொடங்கப்பட்டது. இப்படத்திற்கு கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைப்பாளராகவும் உள்ளார்.