Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » Tag: tamil cinema news

Tag: tamil cinema news

2000 rupee note
செய்திகள்

புதியதாக இந்த ஆண்டு 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கவில்லை – ரிசர்வ் வங்கி தகவல்!

கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த 2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட வில்லை என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து இருக்கிறது. கொரோனா காலத்திலும் ரிசர்வ் வங்கி 2020-21-ஆம் ஆண்டுக்கான…

📅 28 May 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
Red line
அறிந்துகொள்வோம்

மாத்திரை அட்டையின் பின்புறம் உள்ள சிவப்புக் கோடு எதற்கு தெரியுமா?

இந்தியாவில் கொரோனோவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனோவின் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில், மக்கள் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், மருந்து வாங்கும்போது…

📅 27 May 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
yellow fungus case
செய்திகள்

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மஞ்சள் பூஞ்சை..!

இந்தியாவில் கருப்பு, வெள்ளை பூஞ்சை அடுத்து தற்போது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மஞ்சை பூஞ்சை பரவி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில்,…

📅 27 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
electricity bill
செய்திகள்

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தற்போது முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதங்களில் செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை மே 31ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான…

📅 27 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
facebook google
செய்திகள்

பேஸ் புக்கை தொடர்ந்து மத்திய ஐ.டி. அமைச்சகத்தின் புதிய விதிகளுக்கு கட்டுப்பட்ட கூகுள்..!

இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்தது. மேலும் அவற்றை பின்பற்ற மூன்று மாத…

📅 26 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்தினால் கறுப்பு பூஞ்சை பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சை நோய் தொற்று ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு பூஞ்சை நோய் தொற்றை…

📅 26 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
orphan childrens
செய்திகள்

577 குழந்தைகளை ஆதரவற்றவர்களாக்கிய கொரோனா!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 3.11 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள். கொரோனாவால் உறவினர்களையும் பெற்றோர்களையும் இழந்து மக்கள் பரிதவிப்பது…

📅 26 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி – 20 இடங்களில் முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பரவல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800…

📅 26 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

மருத்துவா், செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – ககன்தீப்சிங் பேடி அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 115 மருத்துவர்கள், 189 செவிலியர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தலைமை ஆணையர் சுகன்தீப்…

📅 26 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் – முதல்வர் கோரிக்கை

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த 3 சட்டங்களை திரும்ப பெற கோரி பல்வேறு மாநிலத்தை சார்த்த விவசாயிகள் 6 மாதங்களாக…

📅 26 May 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
guava fruits
லைஃப்ஸ்டைல்

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

ஹைலைட்ஸ்: கொய்யா கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. கொய்யா குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொய்யா இலையில் தேநீர் தயாரித்து குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்….

📅 25 May 2021 ⏱️ 3 நிமிட வாசிப்பு
corona vaccine
செய்திகள்

அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் 18 – 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்று தீவிரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது உள்ள முழு ஊரடங்கு காரணமாக தொற்றின் வேகம் சற்று…

📅 25 May 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடை இன்றி கிடைக்க முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று(திங்கள் கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எந்த விதமான…

📅 25 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

தமிழகத்தில் 38 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் இவர் அடுத்த…

📅 25 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு