Tuesday, 20 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » Tag: Tamil news live

Tag: Tamil news live

cylinder
செய்திகள்

Paytm-யின் அசத்தலான ஆஃபர் LPG சிலிண்டரை வெறும் 9 ரூபாய்க்கு வாங்கலாம்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரித்து கொண்டே இருப்பதால் சாமன்ய மக்களின் பாக்கெட்டுகளில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது என்று கூறலாம். தற்போது 14.0 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 809…

📅 20 Apr 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
செய்திகள்

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு – தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்ட நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு…

📅 20 Apr 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

தமிழகத்தில் இன்றிலிருந்து இரவு நேர ஊரடங்கு-கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகின்றன. பொதுமக்கள் விரும்பி செல்லும் கோடை சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால்…

📅 20 Apr 2021 ⏱️ 3 நிமிட வாசிப்பு
செய்திகள்

ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சலுகை

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்க்காக ‘ஆன்லைன்’ வாயிலாக தரிசன டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு 90 நாட்கள் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை…

📅 20 Apr 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி ஆலோசனை

மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு மற்றும் தனியார்…

📅 20 Apr 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
corona patient arathangi
செய்திகள்

கொரோனா நோயாளி மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது எச்சிலை துப்பிவிட்டு தப்பி ஓட்டம்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது….

📅 20 Apr 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
ipl-2021-trophy-tpt
செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி

ஐ.பி.எல் 14 வது சீசன்,நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான்அணி டாஸ் வென்று பில்டிங்கை தேர்வு…

📅 20 Apr 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
கல்வி

கொரோனா பரவல் காரணமாக JEE மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் பதிவாகும் புதிய கொரோனா பாதிப்புகளால் மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. அதேசமயம் சில கொரோனா கட்டுப்பாடுகள் மூலம் கோவிட்-19…

📅 19 Apr 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகானுக்கு சிக்கல்

நடிகர் விவேக் உடல் நலம் பாதிக்கப்பட்டதை  குறித்து  நடிகர் மன்சூர் அலிகான் பொய்யான தகவலை பரப்பி வருவதாக அவர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. மாரடைப்பு காரணமாக நடிகர்…

📅 19 Apr 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
செய்திகள்

இன்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே முடிவு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு தேவைப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது….

📅 19 Apr 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

IPL-2021-RCB ஆர்சிபி மரண மாஸ் வெற்றி…தொடர்ந்து முதலிடம்!

ஐபிஎல் 14ஆவது சீசனின் 10ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 38 ரன்கள் வித்தியாசத்தில்…

📅 19 Apr 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
செய்திகள்

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக…

📅 19 Apr 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

வார இறுதி ஊரடங்கு உத்தரவை விதித்த மாநிலங்களின் பட்டியல் !

இரவு ஊரடங்கு உத்தரவுகளை விதித்துள்ளன. COVID-19 வழக்குகளின் மொத்த எண்ணிக்கையை 1,42,91,917 ஆக உள்ளது. நாட்டில் ஒரு நாளில் 2,17,353 புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் செயலில்…

📅 17 Apr 2021 ⏱️ 5 நிமிட வாசிப்பு
nit-trichy
செய்திகள்

B.E/B.Tech, Diploma முடித்தவர்களுக்கு திருச்சி NIT-ல் வேலை

திருச்சியில் உள்ள தேசிய தொழிநுட்பக் கழகத்தில் (NIT) வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பணியின் விவரம் : Project linked Research Fellows, Project Associate, Project Assistant, Laboratory…

📅 17 Apr 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு