திருச்சியில் உள்ள தேசிய தொழிநுட்பக் கழகத்தில் (NIT) வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பணியின் விவரம் : Project linked Research Fellows, Project Associate, Project Assistant, Laboratory Mechanic, Project Staff

மொத்த காலி பணியிடங்கள்: 30

கல்வித் தகுதி: Diploma, B.E/ B.Tech, M.E/ M.Tech

மாத சம்பளம்: ரூ.18,000 – ரூ.31,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 19

மேலும் முழு விவரங்களை இந்த லிங்க் https://www.nitt.edu/ மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.