இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.  கடந்த ஒருவாரமாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 1 சவரன் ரூ.37,208 க்கும், 1 கிராம் ரூ. 4,651 க்கும் விற்கப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 1 சவரன் ரூ.40,280 க்கும், 1 கிராம் ரூ. 5,035 க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 60 காசு உயர்ந்து ரூ.71.30க்கு இன்று விற்கப்படுகிறது

See also  வெவ்வேறு டோஸ் தடுப்பூசி எடுத்துகொண்டவர்கள் கவலைப்பட வேண்டாம் - அரசு மருத்துவ ஆலோசகர்

Tagged in:

,