Close Menu
TamilGuruTamilGuru
    Facebook X (Twitter) Instagram
    • Calculator
    • Live Tamil News
    • Write for Us
    Facebook X (Twitter) Instagram
    TamilGuruTamilGuru
    • அறிந்துகொள்வோம்
    • ஆன்மிகம்
    • Wishes
      • Wishes in Tamil
      • கவிதை
      • கட்டுரை
    • சினிமா
      • Tamil song Lyrics
      • மூவிஸ்
      • Vijay Television Promo
    • லைவ் டிவி
    • வீடியோ
    TamilGuruTamilGuru
    Home»செய்திகள்»அரசு துறை சார்ந்த தேர்வுகளை 1,37,721 பேர் எழுதுகிறார்கள்- TNPSC தலைவர் தகவல்
    செய்திகள்

    அரசு துறை சார்ந்த தேர்வுகளை 1,37,721 பேர் எழுதுகிறார்கள்- TNPSC தலைவர் தகவல்

    PradeepaBy PradeepaFebruary 17, 2021No Comments1 Min Read1 Views
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    Summarize this blog post with:
    ChatGPTClaudeGeminiPerplexity

    அரசு துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பதவி உயர்வுக்காக துறை சார்ந்த தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது.

    TNPSC தேர்வு ஈரோட்டில் நேற்று 2 மையங்களில் நடத்தப்பட்டது. தேர்வை கண்காணிப்பதற்க்காக TNPSC தலைவர் பாலசந்திரன் ஈரோட்டுக்கு வந்திருந்தார். அவர் ஈரோடு தாலுகாபள்ளி அலுவலக வளாகத்தில் உள்ள சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தேர்வு உபகரணங்களை ஆய்வு செய்தார்.

    அதன்பிறகு ஈரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த TNPSC தேர்வை அவர் பார்வையிட்டார். பின்னர் TNPSC தலைவர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழகத்தில் 152 வகையான துறை சார்ந்த தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்போது தேர்வுகள் நடத்தப்படுகிறது.

    TNPSC தேர்வு கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 55,161 பேர் தேர்வை எழுதி வருகின்றனர். 152 துறை சார்ந்த தேர்வை மொத்தம் 1,37,721 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    ஈரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடம், வள்ளலார் மெட்ரிக் பள்ளிக்கூடம் ஆகிய மையங்களில் தேர்வுகள் நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

    ஈரோட்டில் நேற்று காலை நடந்த தேர்வில் 92 பேரும், மாலையில் நடந்த தேர்வில் 49 பேரும் TNPSC தேர்வு எழுதினார்கள். இந்த ஆய்வு நடைபெறும் போது ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    balachandran ias tnpsc tamil news tnpsc exam tnpsc exam 2021 tnpsc exam date
    Follow on Pinterest Follow on WhatsApp
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Pradeepa

    Related Posts

    வெக்காளியம்மன் கோவில் – வரலாறு, சிறப்பு மற்றும் தரிசன முழு வழிகாட்டி

    September 26, 2026

    கினோவா (Quinoa) – தமிழில் முழுமையான தகவல்கள்

    September 24, 2026

    Rajasthan Board 10th Result 2026 – DigiLocker ல் மார்க்ஷீட் பார்க்கும் முழு வழிகாட்டி

    March 24, 2026

    Comments are closed.




    Trending
    Updated:July 23, 2026

    பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது

    By gpkumarJuly 9, 20260

    மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman list Tamil

    January 9, 2022

    20 எளிய திருக்குறள்கள் – 20 easy thirukkural in tamil

    July 5, 2025

    பொது அறிவு வினா விடைகள் 2026 – GK Questions Tamil with Answers

    May 4, 2025

    ஐயப்பன் பஜனை பாடல் புத்தகம்

    November 20, 2023

    திருவாசகம் பாடல் வரிகள்

    April 13, 2022

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2025 | Birthday wishes Tamil Language

    November 19, 2023




    Live Tv

    பாலிமர் நியூஸ் லைவ் –  Polimer News Live Today Tamil

    December 13, 2020

    🚨 Polimer News Live Today

    June 27, 2025

    சத்தியம் செய்திகள் Live

    July 31, 2021

    நியூஸ் தமிழ் 24×7 – News tamil 24×7 live

    June 9, 2022

    V6 News Telugu Live

    August 28, 2021
    Wishes in Tamil

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2025 | Birthday wishes Tamil Language

    November 19, 2023

    இயற்கை கட்டுரை | Iyarkai katturai in Tamil

    July 1, 2022

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    அழகு கவிதை வரிகள் alagu kavithai varigal

    July 1, 2022

    ஏமாற்றம் கவிதைகள்: மனசை உருக்கும் 10 கவிதைகள்!

    December 3, 2024
    Tamil Songs Lyrics

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    நீ பாா்த்த விழிகள் – Nee Partha Vizhigal Tamil Song Lyrics

    December 30, 2024

    என் காதலே என் காதலே – En Kadhale En Kadhale Song Lyrics

    September 30, 2024

    மன்மதனே நீ – Manmadhane Nee Tamil Song Lyrics

    December 28, 2024

    மன்றம் வந்த தென்றலுக்கு – Mandram Vandha Song Lyrics

    October 2, 2024
    • தந்தி டிவி
    • சன் நியூஸ்
    • பாலிமர் செய்திகள்
    • Gold Rate
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Our Team
    © 2026 TamilGuru.in InavitStudio.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    AdBlock Detected!

    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by whitelisting our website or disabling your ad blocker.

    1 Click the AdBlock icon in your browser toolbar.
    2 Select "Don't run on pages on this site" or toggle "Pause on this site".
    3 Click "Exclude" and then refresh or click "I've Disabled AdBlock" above.
    1 Click the uBlock Origin shield icon in your extension bar.
    2 Click the large blue Power button to turn off blocking for this domain.
    3 Click the reload button or the check button above.
    1 Click the Brave Lion icon at the right of your address bar.
    2 Toggle the main switch from "Shields are UP" to "DOWN".
    3 The page will automatically refresh with ads permitted.
    1 Click the green AdGuard icon in your browser toolbar.
    2 Toggle the Protection switch to pause filtering on this website.
    3 Click the button above to confirm and enjoy browsing.
    pixel