நம் நாட்டில் தோன்றிய ஆயுர்வேதம் மருத்துவ சித்த மருத்துவம் மற்றும் முறைகளில் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சனைகள், நோய்களுக்கு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலத்திலே தொட்டு சில மரங்களில் வடியும் பிசின் போன்ற மருந்து பயன்படுத்தப்பட்டது.. அப்படி நம் நாட்டில் வடக்கு பகுதியில் அதிக விலையும் மரம்தான் பாதாம் பருப்பும் மரம் மற்றும் வாதுமை மரம் இம்மரத்தில் இருந்து கிடைக்கும் பாதாம் பருப்பு போன்ற இம்மரத்தில் “பாதாம் பிசின்” பல உடல் நோய்கள் குறைபாடுகளை சரி செய்ய கூடியவை இங்கு நாம் பாதாம் பிசின் நன்மை பார்ப்போம்..

பாதாம் பிசின் ஏற்படும் பயன்கள் – badam pisin benefits in tamil:

உடல் சூடு :

நம் நாட்டில் பெரும்பாலான காணவே வெப்பம் அதிகமாக உள்ளது இதனால் உடல் சூடு அதிகமாகிறது உடல் சூடு அதிகமாவதால் உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது. பாதாம் பிசின் இனி சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து அது கோந்து போன்று மாறிய பிறகு அதை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்..

அசிடிட்டி :

சிலருக்கு அதிக அளவு சாப்பிடுவது நாளும் அல்லது இரவு நேரங்களில் வெகு நேரம் கழித்து உணவு சாப்பிடுவது நெஞ்செரிச்சல், அசிடிட்டி செரிமான அமிலங்கள் செரிமானமாகாத இருப்பதனாலும் இப்பிரச்சனையை ஏற்படும். இதனால் பாதம் பிசினை எடுத்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் குணமாகும்..

தாதுக்கள் :

அவளுக்கு எந்த அளவு வைட்டமின் சக்திக்கும் முக்கியமா அந்த அளவுக்கு மினரல் சத்துகள் முக்கியம். இந்த தாதுக்கள் சக்திகள் உடலில் உள்ள எலும்பு, தோல் போன்றவற்றை மிக முக்கியமானவை. பாதாம் பிசினை அதிக அளவு சாப்பிட்டு வந்தால் உடல் தேவையான தாதுக்கள் பூர்த்தியடையும்..

உடல் எடையைக் கூட்ட குறைக்க :

பாதாம் பிசினுக்கு அதிகளவு இருக்கும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், குறைவான எடை கொண்டவர்கள் எடை கூடவும் செய்யும் ஒரு சிறப்பு ஆற்றல் இருக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். உடல் எடை கூட விரும்புவார்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.

 

உடல்நலம் :

நீண்ட நாள் நோய் நோயால் அவதிப் பட்ட நபர்கள் பாதாம் பிசின் நீரில் ஊறவைத்து வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் நோயால் உடல் இழந்த பலத்தை மீண்டும் உடலுக்குத் தரும். காசநோயை போக்குவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்..

சிறுநீரக பிரச்சனை :

கோடைக்காலத்தில் நீர் வறட்சி அதிகம் ஏற்படலாம் சிலருக்கு நீர் சுருக்கம் ஏற்படலாம் .. சிறுநீர் பையில் அடைப்பு ஏற்படலாம் அல்லது சிறுநீர் சரியாக கழிக்க முடியாத நிலைமை ஏற்படலாம். பாதாம் பிசின் நீரில் ஊறவைத்து சாப்பிட்டு நீர் வறட்சி மற்றும் நீர் சுருக்கம் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்..

புண்கள் :

தீக்காயங்கள் மற்றும் வெட்டுக் காயங்களை ஆற்ற கூடிய குணம் இந்த பாதாம் பிசின் உள்ளது.. இதை தண்ணீரில் ஊறவைத்து பாதாம் பிசின் உள்ளங்கையில் சிறிது நேரத்தில் நன்றாக குலைத்து ப தடவிவந்தால் புண்கள் அல்லது காயங்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் அவை சீக்கிரம் குணமாகும்..

பெண்கள் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு உடலில் அதிக வலு தேவைப்படும்.அவற்றை சாப்பிடும் பெண்களுக்கு உடலின் எலும்புகள் வலுப்பெறுகிறது மற்றும் கருப்பையில் குழந்தை பிறந்த பிறகும் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

எனவே பாதாம் பிசினை பயன்படுத்தி நன்மை பெறுவோம்..